TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 24 , 2018 2409 days 838 0
  • கனிம ஆய்வுகளை ஊக்குவிப்பதற்காக இந்தியாவும் மொராக்கோவும்  ஐந்து ஆண்டு காலத்திற்கு சுரங்கம் மற்றும் நிலவியல்   துறைகளில்   புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
  • போர் வானூர்தியான F/A – 18 சூப்பர் ஹார்னெட் வானூர்தியை இந்தியாவிலேயே தயாரிப்பதற்காக அமெரிக்க வானூர்தி உற்பத்தியாளரான போயிங் நிறுவனத்தின் (Boeing)  போயிங் இந்தியா கிளை இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (Hindustan Aeronautics Ltd-HAL) மற்றும் மகேந்திரா பாதுகாப்பு அமைப்பு (Mahindra Defence Systems)  ஆகியவை ஓர் ஒப்பந்தத்தில்  கையெழுத்திட்டுள்ளன. இந்த சூப்பர் ஹார்னெட் வானூர்தி ஆனது, அமெரிக்க கடற்படையின் முக்கிய விமானந்தாங்கி கப்பலின்  போர் வானூர்தி ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்