TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 19 , 2021 1134 days 498 0
  • இஸ்ரேல் நாட்டில் தூதரகத்தை அமைத்த முதல் வளைகுடா நாடு எனும் பெருமையை ஐக்கிய அரபு அமீரகம் பெற்றுள்ளது.    
    • இந்தத் தூதரகமானது டெல் அவிவ் பங்குச் சந்தை வளாகத்தில் அமைந்துள்ளது.  
  • மண்டுவாதி ரயில் நிலையமானது வடகிழக்கு ரயில்வேயினால் பனாரஸ் ரயில் நிலையம் எனப் பெயர் மாற்றப்பட்டது.
  • ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 16 அன்று உலகப் பாம்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.  
    • இது உலகம் முழுவதுமுள்ள சுமார் 3,500 பாம்பு இனங்கள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில் கடைபிடிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்