TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 17 , 2021 1105 days 497 0
  • கஸ்னவி என்றழைக்கப்படும் நிலத்திலிருந்து நிலத்தினை நோக்கிப் பாயக் கூடிய அணுசக்தித் திறன் கொண்ட உந்துவிசை ஏவுகணையின் ஒரு சோதனையினை பாகிஸ்தான் நாடு வெற்றிகரமாக  மேற்கொண்டுள்ளது.
    • இது இராணுவ உத்திசார் படைகளின் செயல்பாட்டுத் தயார் நிலையை உறுதி செய்வதன் நோக்கில் மேற்கொள்ளப்பட்டது.
  • ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 14 ஆம் தேதியன்று உலக பல்லிகள் தினமானது அனுசரிக்கப் படுகிறது.
    • பல்லிகள் அழிந்து வருவது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தச் செய்வதற்காக இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்