TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 31 , 2021 1091 days 511 0
  • இந்தியன் ஆயில் எண்ணெய் நிறுவனமானது மதுரா சுத்திகரிப்பு மையத்தில் இந்தியாவின் முதலாவது பசுமை ஹைட்ரஜன் ஆலையினைக் கட்டமைக்க உள்ளது.
    • இந்தியாவின் மிகப்பெரிய எரிபொருள் சுத்திகரிப்பு மற்றும் கச்சா எண்ணெய் ஏற்றுமதி நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனம், ஹைட்ரஜன் எரிபொருளை உருவாக்குவது மட்டுமின்றி உயிரி எரிபொருள் உற்பத்தியையும் விரிவாக்கத் திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்