TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 1 , 2021 1090 days 599 0
  • ஸ்பேஸ் X நிறுவனமானது சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு எறும்புகள், அவகாடோ மற்றும் மனித அளவிலான எந்திர ஆயுதக் கை போன்றவற்றை விண்ணில் செலுத்தியது.
    • இது 10 ஆண்டுகளில் நாசாவிற்காக ஸ்பேஸ் X நிறுவனம் அனுப்பிய 23வது திட்டம் ஆகும்.
  • உத்தரப் பிரதேச மாநில அரசானது மக்களவைப் பாராளுமன்ற உறுப்பினர் மேனகா காந்தியின் தொகுதியான சுல்தான்பூர் நகரின் பெயரை கடவுள் ராமரின் மகனுடைய பெயரின் நினைவாக குஷ் பவன்பூர் என மாற்றுவதற்குத் திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்