TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 10 , 2021 1081 days 515 0
  • ஆசிய வளர்ச்சி வங்கியானது தமிழ்நாட்டில் நகர்ப்புற ஏழைகளுக்கான நீடித்த ஒரு  வீட்டுவசதித் திட்டத்திற்காக வேண்டி 150 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒரு கடனுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • மேற்கு இரயில்வேயானது முதலாவது டெக்ஸ்டைல் சரக்கு ரயிலை குஜராத்தின் சூரத்திலிருந்து பீகாரின் முசாபர்பூர் வரை இயக்குகிறது.
  • கோவிட் -19 தொற்றுக்கு எதிராக ஒரு கோடி தடுப்பூசிகளைச் செலுத்திய முதல் மாவட்டமாக மும்பை உருவெடுத்துள்ளது.
  • ஜப்பானின் பிரதமர் யோஷிஹிடே சுகா அவர்கள், அடுத்து நடக்கவிருக்கும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் தலைவர் பதவிக்கான போட்டியில் பங்கேற்க மாட்டார்.
    • ஷின்சோ அபே ராஜினாமா செய்த பிறகு இவர் 2020 ஆம் ஆண்டில் அந்த நாட்டின் பிரதமராக நியமிக்கப்பட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்