September 13 , 2021
1078 days
595
- சென்னை அண்ணா சாலையில் கருணாநிதியின் சிலை நிறுவப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
- அண்ணா சாலையில் நிறுவப்பட்ட கருணாநிதியின் சிலை 1987 ஆம் ஆண்டு டிசம்பர் 24, அன்று எம்.ஜி.ராமச்சந்திரனின் மறைவைத் தொடர்ந்து சேதப் படுத்தப் பட்டது.
Post Views:
595