TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 18 , 2021 1073 days 495 0
  • Paytm என்ற பணவழங்கீட்டு வங்கி நிறுவனமானது டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனக் கழகத்துடன் இணைந்து நாட்டின் முதல் FastTag அடிப்படையிலான மெட்ரோ வாகன நிறுத்த வசதியை நிறுவியுள்ளது.
    • தெலுங்கானா அரசானது காலோஜி நாராயண ராவ் அவர்களின் 100வது  பிறந்த நாளான செப்டம்பர் 09 ஆம் தேதியினை தெலுங்கானா மொழி தினமாகஅறிவித்து உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்