TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 28 , 2021 1063 days 513 0
  • தமிழக மாநிலத்தில் தொழில்முறைப் படிப்புகளுக்கான 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் தொழில்முறைப் படிப்புகளில் சேரும் மாணவர்களுடைய கல்விக் கட்டணத்தைத் தமிழக அரசே ஏற்கும்.
    • 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணாக்கர்கள் இந்தப் புதிய இட ஒதுக்கீட்டின் மூலம் பயன்பெறுவர்.
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது செப்டம்பர் 26 ஆம் தேதியினை அணு ஆயுதங்களை ஒழிப்பதற்கான ஒரு சர்வதேச தினமாக அனுசரிக்கின்றது.
    • உலகளாவிய அணு ஆயுதக் குறைப்பினை உலக நாடுகள் ஒரு முன்னுரிமையாக மீண்டும் உறுதிப்படுத்த இந்த நாள் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
  • சீனாவின் மத்திய வங்கியானது இணைய சங்கேதப் பணப் பரிமாற்றங்களை சட்ட விரோதமாக அறிவித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்