TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 12 , 2018 2260 days 758 0
  • முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், நிதிக்குழு உறுப்பினர்H. ஹனுமந்த ராவினால் எழுதப்பட்ட “மார்க்ஸிஸம்-லெனினிஸம் முதல் நேருயிஸம்-சோசியலிஸம் வரையிலான என்னுடைய பயணம்” என்ற புத்தகத்தை வெளியிட்டார்.
  • உலகின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான சவுதி ஆராம்கோ தன்னுடைய நிறுவத்தில் முதல் பெண் வாரிய உறுப்பினரை நியமித்துள்ளது.
    • சுனோகோ எனும் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியும், பழம்பெரும் தொழில்துறை வல்லுநருமான லின் லாவெர்டி எல்சென்ஹேன்ஸ், சவுதி அராம்கோ வாரியத்தின் உறுப்பினராக இணைந்துள்ளார்.
  • 2017ஆம் ஆண்டுக்கான பெருமைமிகு குடிமைப்பணித் தேர்வுகளில் இரண்டாம் இடம் பிடித்த திருமதி. அனுகுமாரி, “பேட்டி பச்சாவோ பேட்டி பதாவோ” (Beti Bachao Beti Padhao) பிரச்சாரத்திற்கான தூதராக அரியானா மாநிலத்தின் சோனிபட் மாவட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்