TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 9 , 2021 1052 days 510 0
  • இந்திய அறிவியலாளர்கள் குழு ஒன்று குவார் கம் மற்றும் சைட்டோசன் ஆகியவற்றைப் பயன்படுத்தி நச்சுத் தன்மையற்ற, சுற்றுச்சூழலுக்கு உகந்த, உயிரி சிதைவுறும் பாலிமரை உருவாக்கியுள்ளது.
    • குவார் கம் மற்றும் சைட்டோசன் ஆகியவை நண்டு மற்றும் இறால்களின் ஓடுகளிலிருந்தும் குவார் (துவரை) செடியிலிருந்தும் பிரித்தெடுக்கப்பட்ட பாலி சாக்கரைடுகளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்