TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 18 , 2021 1043 days 462 0
  • அரசியல் மற்றும் தேர்தல் நடவடிக்கைகளில் தனது அரசு ஊழியர்கள் பங்கேற்பதற்கு ஹரியானா மாநில அரசு தடை விதித்துள்ளது.
  • ஆஸ்திரேலிய நாடானது நாசா நிறுவனத்திற்காக 20 கிலோகிராம் எடையுடைய, பகுதியளவு தன்னிச்சையாக இயங்கக் கூடிய சந்திரனுக்கான ஒரு உலாவியினைக் கட்டமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
    • இந்த உலாவியானது நிலவில் ஆக்சிஜன் உள்ளதா எனக் கண்டறிவதற்கு வேண்டி நாசாவிற்கு உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்