TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 27 , 2021 1034 days 464 0
  • ஜெர்மனி நாட்டினைச் சேர்ந்த விளையாட்டுத்துறை ஆடை நிறுவனமான அடிடாஸ் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனை பெண் விளையாட்டு வீராங்கனைகளின் ஆடைகளுக்கான ஒரு உலகளாவிய விளம்பரத் தூதராக அறிவித்தது.
    • இவர் அடிடாஸ் பெண்களுக்கான பிராண்டை உலகளவில் பிரதிநிதித்துவப் படுத்துவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்