TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 5 , 2021 1025 days 470 0
  • ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், உள்ளூர் பிராட்பேண்ட் செயல்பாடுகளைத் தொடங்க வேண்டி இந்தியாவில் தனக்கென்றுச் சொந்தமான ஒரு துணை நிறுவனத்தை துவக்கி உள்ளது.
    • ஸ்பேஸ்எக்ஸின் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் நிறுவனமான ஸ்டார்லிங்க் 2022 ஆம் ஆண்டு டிசம்பர்  மாதம் முதல் இந்தியாவில் பிராட்பேண்ட் சேவைகளைத் தொடங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தியக் கிராண்ட் மாஸ்டர் P. இனியன் செர்பியாவில் நடைபெற்ற 5வது ருஜ்னா சோரா செஸ் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.
    • P. இனியன் தமிழ்நாட்டிலுள்ள ஈரோட்டைச் சேர்ந்த 16வது இந்தியக் கிராண்ட் மாஸ்டர் ஆவார்.
  • டமோன் கல்கட் “The promise"  என்ற தனது புதினத்திற்காக 2021 ஆம் ஆண்டின் புக்கர் பரிசினை வென்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்