TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 8 , 2021 1022 days 465 0
  • பிரிட்டனின் எண்ணெய் மற்றும் எரிவாயு துரப்பண நிறுவனமான கெய்ர்ன் தனது  நிறுவனத்தின் பெயரை  'கெய்ர்ன் எனர்ஜி PLC' என்ற பெயரிலிருந்து 'கேப்ரிகார்ன் எனர்ஜி PLC' என மாற்றவுள்ளது.
    • கெய்ர்ன் என்பது ஐரோப்பாவில் தனித்தச் சுதந்திரத்துடன் செயல்படும் ஒரு முன்னணி எரிசக்தி நிறுவனங்களில் ஒன்றாகும்.
  • போர் மற்றும் ஆயுத மோதலில் சுற்றுச்சூழலை அதிகம் பாதிப்பிற்கு உள்ளாக்கப் படுவதைத் தடுப்பதற்கான சர்வதேச தினமானது ஆண்டுதோறும் நவம்பர் 6 அன்று அனுசரிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்