November 9 , 2021
1021 days
450
- கேரள அரசானது “ஹரிதா கர்ம சேனா“ என்ற ஒரு படையை (பசுமை நடவடிக்கைப் படை) உருவாக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
- இது நகரத்திலுள்ள வீடுகளில் இருந்து சேகரித்துப் பிரித்த கழிவுகளை கொச்சி மாநகராட்சிக் கழகத்திற்கு கொண்டு செல்வதற்கான ஒரு படையாகும்.
- விண்வெளி வீராங்கனையான வாங் யாப்பிங், விண்வெளியில் நடந்த முதல் சீனப் பெண்மணி என்ற ஒரு பெருமையைப் பெற்றுள்ளார்.
- வாங் யாப்பிங்கின் பயணக் குழுவானது தியாங்காங் விண்வெளி நிலையத்திற்கு வெளியே ஒரு ஆறு மணி நேரப் பயணத்தை நிறைவு செய்தது.
Post Views:
450