TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 19 , 2018 2384 days 808 0
  • இந்திய ராணுவம் துணிகர விளையாட்டில் பெண் அதிகாரிகளின் அதிகபட்ச செயல்பாட்டுத் தன்மைகளை/ஆற்றலை ஆராய்வதற்காக பகீரதி-II என்ற மலைத்தொடரை நோக்கிய, பெண் அதிகாரிகளுக்கான மலையேறும் பயணத்தைத் தொடங்கியுள்ளது.
    • பகீரதி-II மலைத்தொடரானது (6512 மீ) கங்கோத்ரி தேசியப் பூங்காவிலுள்ள கார்வால் இமாலயப் பகுதிகளில் அமைந்துள்ளது. இந்த சிகரம் கங்கோத்ரி பனிப்பாறைகளின் மேபகுதியில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்