TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 11 , 2021 1019 days 496 0
  • ரஷ்யா வருங்காலத்தில் தனது அதிநவீன S-500 என்ற விமான அழிப்பு ஏவுகணை வகை அமைப்புகளை இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய உள்ளது.
    • S-500 விஎன்ற மான அழிப்பு ஏவுகணை வகை அமைப்பானது 10 உந்து விசை மீயொலி  இலக்குகளைக் கண்டறிந்து ஒரே நேரத்தில் அவற்றைச் செயல்படுத்தும் திறன் உடையதாகும்.
  • தான் இதுவரையில் ஏற்றுமதி செய்யாத, மிகப்பெரிய மற்றும் அதிநவீன வகை போர்க் கப்பலைப் பாகிஸ்தானிற்குச் சீனா வழங்கியுள்ளது.
    • 054A/P என்ற இந்த வகை போர்க்கப்பலுக்கு PNS துக்ரில் எனப் பெயரிடப்பட்டது.
  • இந்தியாவைச் சேர்ந்த மணிகா பத்ரா மற்றும் அர்ச்சனா கிரிஷ் காமத் 2021 ஆம் ஆண்டு உலக டேபிள் டென்னிஸ் கண்டென்டர் லஸ்கோ என்றப் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவில் வெற்றி பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்