TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 19 , 2021 1011 days 506 0
  • புகழ்பெற்ற எழுத்தாளர் மன்னு பண்டாரி தனது 90வது வயதில் காலமானார்.
    • இந்தி இலக்கியத்தினுடைய நயீ கஹானி இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்களில் பண்டாரியும் ஒருவர் ஆவார்.
  • மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “துவாரே ரேஷன் திட்டத்தை” தொடங்கி வைத்தார்.
    • இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட நாளில் 10 கோடி மக்களுக்கு அவர்கள்  வீடு தேடி  ரேஷன்  பொருட்கள் வழங்கப்படும்.
  • சர்வதேச கிரிக்கெட் குழுவானது கிரிக்கெட் துறையின் ஜாம்பவான்களான மஹேலா ஜெயவர்த்தனே (இலங்கை), ஷான் பொல்லாக் (தென் ஆப்பிரிக்கா) மற்றும் ஜேனட் பிரிட்டின் (இங்கிலாந்து) ஆகியோர்  புகழ் அரங்கம் எனப்படும்  Hall of fame பட்டியலில் சேர்க்கப் பட்டதாக அறிவித்தது.
    • 2009 ஆம் ஆண்டில் புகழ் அரங்கம்  தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரையில்  106 வீரர்கள்  இதில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்