TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 21 , 2021 1009 days 450 0
  • இந்தியப் போலீஸ் அறக்கட்டளையானது குடிமக்களின் கருத்து குறித்த ஓர் ஆய்வினை நடத்தியது.
    • இந்தக் கணக்கெடுப்பில், இந்திய மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களின் பிரிவில் டெல்லி காவல்துறை ஏழாவது இடத்தைப் பெற்றுள்ளது.
  • டென்னிஸ் போட்டியில், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கார்பைன் முகுருசா, இறுதிப் போட்டியில் எஸ்டோனியா நாட்டைச் சேர்ந்த  அனெட் கொன்டவீட்டை (Anett Kontaveit) வீழ்த்தி தனது முதலாவது WTA  இறுதிப் போட்டிப் பட்டத்தினை  வென்றார்.
    • WTA இறுதிப் போட்டிப் பட்டத்தினை வென்ற முதல் ஸ்பெயின் வீரரும் முகுருசாவே ஆவார்.
  • உலகிலேயே அதிக அளவில் பணவரவைப் பெறும் நாடான இந்தியா 2021 ஆம் ஆண்டில் 87 பில்லியன் டாலர் பணவரவினைப் பெற்றுள்ளது.
    • இந்த மதிப்பீட்டில் இந்தியாவைத் தொடர்ந்து சீனா, மெக்சிகோ, பிலிப்பைன்ஸ், எகிப்து ஆகிய நாடுகள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்