TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 28 , 2021 1002 days 484 0
  • தேசிய துக்க தினம் என்பது அமெரிக்காவில் நவம்பர் மாதத்தின் (2021 ஆம் ஆண்டு நவம்பர் 21) 4வது வியாழன் அன்று அனுசரிக்கப்படும் ஒரு வருடாந்திர கொண்டாட்டம் ஆகும்.
    • அமெரிக்காவில் உள்ள பூர்வீக அமெரிக்கர்களைப் பற்றி பொது மக்களுக்குத் தெரிய வைப்பதை இத்தினம் நோக்கமாகக்  கொண்டுள்ளது.
  • அண்ணா மேலாண்மை நிலையத்தின் பெயர், இனி ”அண்ணா நிா்வாகப் பணியாளா் கல்லூரி” (Anna Administrative Staff College) என்ற பெயரில் அழைக்கப்படும் என தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு அறிவித்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்