TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 30 , 2021 1000 days 513 0
  • ஜம்மு & காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் முதன்முறையாக அஹர்பால் திருவிழா நடத்தப் பட்டது.
    • காஷ்மீரில், குறிப்பாக அஹர்பால் எனும் ஒரு நீழ்வீழ்ச்சிப் பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
  • MGNREGA திட்டத்திற்காக 10000 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
    • இந்த நிதி ஒதுக்கீட்டின் போது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டமானது தேவையை அடிப்படையாகக் கொண்ட ஒரு திட்டம் என மத்திய அரசு கூறியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்