TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 4 , 2021 996 days 508 0
  • ஜாவத் எனப் பெயரிடப்பட்டப் புயலானது ஆந்திரப் பிரதேசம், ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய பகுதிகளைத் தாக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
    • சவுதி அரேபிய நாடு பரிந்துரைத்த இந்தப் பெயரானது அரபு மொழியில் தாராளமானது மற்றும் இரக்கமுள்ளது என்று பொருள்படும்.
  • சீரம் இந்திய நிறுவனமானது இந்தோனேசியாவிற்கு கோவிட் – 19 தடுப்பு மருந்துகளை வழங்கியுள்ளது.
    • COVAX வலையமைப்பின் மூலமாக வழங்கப் படும் நோவாவாக்ஸ் மருந்தின் முதல் ஏற்றுமதி இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்