TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 28 , 2021 972 days 501 0
  • கோவாக்சின் மருந்தினை உற்பத்தி செய்யும் பாரத் பயோடெக் நிறுவனமானது, 12 முதல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்தத் தடுப்பூசியினை செலுத்துவதற்காக என்று அதன் அவசரகாலப் பயன்பாட்டிற்கு இந்தியத் தலைமை மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பிடமிருந்து அனுமதியைப் பெற்றுள்ளது.
  • ஹரியானா மாநில அரசானது சமீபத்தில், தனது கலால் வரி சட்டத்தில் திருத்தத்தினை மேற்கொண்டது.
    • இந்த மாநிலத்தில் மது அருந்துவதற்கும், மது வாங்குவதற்கும் அல்லது அதை விற்பனை செய்வதற்குமான ஒரு சட்டப்பூர்வ வயதினை  25 வயதில் இருந்து 21 வயதாகக்  குறைப்பதற்கு  இந்தத் திருத்தம் வழி வகுக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்