TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 20 , 2022 948 days 441 0
  • Axis வங்கி மற்றும் CRMNEXT சொல்யூஷன் ஆகிய நிறுவனங்கள், "சிறந்த CRM (வாடிக்கையாளர் உறவு மேலாண்மை) அமைப்பு அமலாக்கத்திற்காக" IBS நுண்ணறிவு உலகளாவிய ஃபின்டெக் கண்டுபிடிப்பு விருதுகள் 2021 என்ற விருதினை வென்றன.
    • உலகளாவிய வங்கியாளர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள தகவல் தொழில்நுட்ப ஆலோசகர்களுக்கான மிக முக்கியமான விருதுகளில் இதுவும் ஒன்றாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்