TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 21 , 2022 947 days 469 0
  • 2020-21 ஆம் ஆண்டிற்கான தேசிய மின்னாளுகை (வெள்ளி) விருதானது, சமீபத்தில் நாகாலாந்தின் மோன் மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டது.
    • ஹைதராபாத்தில் நடைபெற்ற 24வது தேசிய மின்னாளுகை மாநாட்டில் இந்த விருதானது மின்னாளுகை மீதான ஹைதராபாத் தீர்மானத்துடன் சேர்த்து வழங்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்