TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 23 , 2022 945 days 448 0
  • பசுமை ஹைட்ரஜன் உள்ளிட்ட பசுமை எரிபொருட்கள் பற்றிய ஒரு கூட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டைத் தொடங்குவதற்கு வேண்டி இந்தியாவும் டென்மார்க்கும் சமீபத்தில் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டன.
    • இந்த ஒப்பந்தமானது,  ஏற்கனவே ஏற்றுக் கொள்ளப்பட்ட “2020-2025 ஆம் காலக் கட்டத்திற்கான பசுமை மூலோபாயக் கூட்டாண்மை - செயல் திட்டத்தின்" ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்