TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 28 , 2022 940 days 492 0
  • வேறு எந்த ஒரு சட்டப்பூர்வ வாரிசுகளும் இல்லாத பட்சத்தில், இந்துச் சமூகத்தின் மகள்கள் தங்கள் தந்தையின் சொத்தை, 1956 ஆம் ஆண்டின் இந்து வாரிசுரிமைச் சட்டம் என்ற சட்டத்தின் கீழ், வாரிசு முறையில் பெறுவார்கள் என்று உச்ச நீதிமன்றம் தெளிவு படுத்தியது.
    • தந்தை உயில் எதுவும் எழுதி வைக்காமல் இறந்துவிட்டாலும், சொத்தை வாரிசாகப் பெறுவதில் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களை விட அவர்கள் முன்னுரிமையைப் பெறுவார்கள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்