TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 5 , 2022 932 days 439 0
  • மத்திய கடல்சார் மீன்வள ஆராய்ச்சி நிறுவனமானது இந்தியக் கடற்கரைப் பகுதியில் ஒரு புதிய காரங்கிட் மீன் (வட்டா) வகையைக் கண்டறிந்துள்ளது.
    • ஸ்காம்பெராய்டெஸ் பெலாகிகஸ் (Scomberoides pelagicus) என்ற இந்த மீனானது, “ராணி மீன்” என்ற வகைக் குடும்பத்தைச்  சேர்ந்ததாக இருப்பதோடு, இது “போலா வட்டா” என்றும் வட்டார அளவில் அழைக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்