TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 10 , 2022 927 days 433 0
  • ஆப்பிரிக்க நாடுகளின் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் எகிப்து அணியை வீழ்த்தி செனகல் அணி வெற்றி பெற்றது.
    • கேமரூனில் உள்ள யாவுண்டேயில் அமைந்துள்ள ஒலெம்பே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பெனால்டி வாய்ப்பில் முதல் முறையாக கண்டம் அளவிலான சாம்பியன்ஷிப் பட்டத்தை இந்த அணி வென்றது.
  • அறிவியலாளரும் ஏவூர்தி நிபுணருமான டாக்டர்.S. உன்னிகிருஷ்ணன் நாயர் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராகப் பொறுப்பேற்றார்.
    • விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் என்பது செயற்கைக் கோள் ஏவும் திட்டங்களுக்கான ஏவூர்தி மற்றும் விண்வெளி வாகனங்களில் நிபுணத்துவம் பெற்ற மையம் மற்றும்  இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முக்கிய விண்வெளி ஆராய்ச்சி மையமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்