TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 11 , 2022 926 days 453 0
  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதிச் சட்டத்தின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட வேலை நாட்களை 100 என்பதிலிருந்து 150 நாட்களாக அதிகரிப்பதற்கு நாடாளுமன்றக் குழு சமீபத்தில் பரிந்துரைத்தது.
    • இத்திட்டத்தின் கீழ் இதற்கான ஊதிய விகிதங்களை அதிகரிக்குமாறு ஊரக வளர்ச்சி அமைச்சகத்திடம் பாராளுமன்றக் குழு பரிந்துரைத்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்