TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 19 , 2022 918 days 461 0
  • இந்தியப் பங்குப் பத்திரங்கள் மற்றும் பரிமாற்ற வாரியமானது முன்பு கட்டாயப் பொறுப்பாக இருந்த தலைவர்கள் மற்றும் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்புகளைப்  பிரிப்பதற்கான விதிமுறையை ஒரு தன்விருப்பு சார்ந்த ஒன்றாக மாற்ற முடிவு செய்துள்ளது.
  • பசுலா பண்டுகா என்பது கால்நடை வளங்களை மேம்படுத்தவும் பாதுகாக்கவும் வேண்டி கடவுளரை வழிபடுதலுக்காக கனுமா நாளில் (சங்கராந்தி பண்டிகையின் 3வது நாள்) ஒவ்வோர் ஆண்டும் அனுசரிக்கப்படும் ஒரு கால்நடைத் திருவிழாவாகும்.
    • இத்திருவிழாவானது சமீபத்தில் ஆந்திரப் பிரதேசத்தின் ரங்கம்பேட்டை என்ற ஒரு கிராமத்தில் நடைபெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்