TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 20 , 2022 917 days 457 0
  • எச்.ஐ.வி நோயிலிருந்து குணமடைந்த வகையில் உலகின் மூன்றாவது நபராகவும், முதல் பெண்மணியாகவும் அமெரிக்கப் பெண் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
    • எய்ட்ஸை உண்டாக்கும் வைரஸுக்கு இயற்கையான ஒரு எதிர்ப்பு சக்தியைக் கொண்ட ஒருவரிடமிருந்து ஸ்டெம் செல் (குருத்தணு) மாற்று அறுவை சிகிச்சையின் மூலம் இவர் ஸ்டெம் செல்லினைப் பெற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்