TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 25 , 2022 912 days 498 0
  • இந்தியக் கலாச்சார உறவுகள் சபையானது டெல்லியில் கைவினைப் பொருட்களின் கண்காட்சியினையும் பொருட்காட்சியினையும் ஏற்பாடு செய்துள்ளது.
    • அரசு அதிகாரிகள் மத்தியில் பாரம்பரிய இந்திய கைவினைப் பொருட்களை பிரபலப்படுத்தும் நோக்கத்துடன் இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • இந்திய விமானப்படையானது, ஐக்கிய ராஜ்ஜியத்தின் வாடிங்டன் நகரில் நடைபெற உள்ள “கோப்ரா வாரியர் 22” என்ற பன்னாட்டு விமானப்படைப் பயிற்சியில் பங்கேற்க உள்ளது.
    • இந்திய விமானப்படையின் ஒரு இலகுரகப் போர் விமானமான தேஜாஸ் இந்தப் பயிற்சியில் பங்கேற்க உள்ளது.
  • ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கிழக்கு உக்ரைனிலுள்ள சில பிரிவினைவாதப் பகுதிகளின் விடுதலையினை அங்கீகரித்துள்ளார்.
    • இது டோனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்