TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 26 , 2022 911 days 433 0
  • விசாகப்பட்டினத்திலுள்ள DCI வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நிகார்சன் சதன் எனப் படும் தூர் வாரும் கப்பல் அருங்காட்சியகத்தினைச் சர்பானந்த சோனோவால் திறந்து வைத்துள்ளார்.
    • இந்த அருங்காட்சியகமானது, வெவ்வேறு தூர் வாரும் கப்பல்களின் மாதிரிகள், கிழக்குத் துறைமுக நகரமான விசாகப்பட்டினத்தின் பழமை வாய்ந்த புகைப் படங்கள் மற்றும் வரலாற்றுச் சிறப்புகளையும் காட்சிப் படுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்