TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 10 , 2022 899 days 438 0
  • ஸ்வதந்த்ரா சைனிக் சம்மான் யோஜனா மற்றும் அதன் உட்பிரிவுத் திட்டங்களை 2021-22 முதல் 2025-26 வரையிலான நிதியாண்டுகளுக்குத் தொடரச் செய்வதற்கு வேண்டி அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
    • இந்தத் திட்டத்தின் கீழ், விடுதலைப் போராட்டத் தியாகிகளுக்கும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் நிதி சார்ந்தச் சலுகைகள் மற்றும் ஓய்வூதியமானது வழங்கப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்