TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 1 , 2018 2240 days 709 0
  • வெளியுறவு விவகாரத்துறை அமைச்சகத்தின் தலைமையகத்தில் இயக்குனராக உள்ள மகேந்திர சிங் கன்யால் சுரினாம் குடியரசிற்கான (Republic of Suriname) இந்தியாவின் அடுத்த தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • வெளியுறவு விவகாரத்துறை அமைச்சகத்தின் தலைமையகத்தில் துணை செயலாளராக உள்ள D. மூர்த்தி தென்-சூடான் குடியரசிற்கான இந்தியாவின் அடுத்த தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • புதிதாகக் கட்டப்பட்ட, இந்தியாவின் முதல் ஸ்மார்ட் மற்றும் பசுமை நெடுஞ்சாலையான 11,000 கோடி மதிப்புடைய கிழக்கு புறப்பகுதி எக்ஸ்பிரஸ் வழித்தடத்தினையும், டெல்லி-மீரட் எக்ஸ்பிரஸ் வழித்தடத்தின் முதல் கட்டத்தினையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்