TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 27 , 2022 849 days 449 0
  • சிலி நாட்டின் மத்திய வங்கியின் ஆளுநரான மரியோ மார்ஷல் 2022 ஆம் ஆண்டிற்கான மத்திய வங்கிகள் விருது வழங்கும் விழாவில் ஆண்டின் சிறந்த ஆளுநருக்கான விருதினை வென்றுள்ளார்.
    • பான்கோ சென்ட்ரல் டி சிலி (Banco Central de Chile) என்பது சிலி நாட்டின் மத்திய வங்கியின் பெயராகும்.
  • வடகொரிய நாடானது ஹவாசாங் – 17 (Hwasong-17) எனப்படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் உந்து விசை ஏவுகணையினை பரிசோதனை செய்துள்ளது.
    • இந்த ஏவுகணையானது உலகின் மிகப்பெரிய, திரவ எரிபொருளால் இயங்கும் வகையிலான கண்டம் விட்டு கண்டம் பாயும் உந்துவிசை ஏவுகணையாகும்.
  • 5வது வருடாந்திர மங்களூரு கம்பளா பந்தயமானது பங்க்ரா குளூர் எனுமிடத்திலுள்ள கோல்டு பின்ச் நகர மைதானத்தில் நடைபெற உள்ளது.
    • இது கர்நாடகாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஒரு எருமைப் பந்தயமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்