TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 30 , 2022 846 days 497 0
  • சுவிஸ் ஓபன் சூப்பர் 300 பேட்மிண்டன் என்ற போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவுப் போட்டியில் இந்திய நாட்டைச் சேர்ந்த பி.வி. சிந்து வெற்றி பெற்றார்.
    • இவர் தாய்லாந்து நாட்டின் புஷனன் ஒம்பாம்ருங்பன் என்பவரை வீழ்த்தி இந்தப் பட்டத்தை வென்றார்.
  • இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது, நடுத்தர வரம்புடைய, நிலம் விட்டு வானில் பாயும் வான்வழிப் பாதுகாப்பு ஏவுகணையினை வெற்றிகரமாகப் பரிசோதித்துள்ளது.
    • இந்தப் பரிசோதனையானது ஒடிசாவின் பாலசோர் என்னுமிடத்தில் மேற்கொள்ளப் பட்டது.
  • டெல்லி, ஹரியானா, இராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் ஒரு ஒருங்கிணைந்த பொதுப் பரிமாற்றப் போக்குவரத்து ஒப்பந்தங்களில் கையெழுத்து இட்டுள்ளன.
    • இது பேருந்துகள், வாடகை டாக்சிகள் மற்றும் ஆட்டோ ரிக்சா போன்றவற்றின் ஒரு தடையற்ற இயக்கத்திற்கு உதவுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்