TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 10 , 2022 834 days 402 0
  • மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகமானது நிபுணர்கள் அடங்கிய ஆலோசனைக் குழு ஒன்றை அமைத்துள்ளது.
    • குறை கடத்திகளின் உற்பத்தி, கண்டுபிடிப்பு மற்றும் வடிவமைப்பில் இந்தியாவை உலகளவில் ஒரு முன்னணி நாடாக மாற்றுவதற்கான இந்திய அரசாங்கத்தின் திட்டங்களை முன்னெடுத்துச் செயல்படுத்துவதற்காக இந்தக் குழு அமைக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்