முதலாவது கேலோ இந்தியா - தேசிய மகளிர் வில்வித்தை தரவரிசைப் போட்டியானது ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஜாம்ஷெட்பூர் நகரில் உள்ள டாடா வில்வித்தைப் பயிற்சி அகாடமியில் நடைபெற உள்ளது.
இந்திய வில்வித்தை சங்கமானது, ஜார்க்கண்ட் வில்வித்தை சங்கம் மற்றும் டாடா எஃகு நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து இந்தப் போட்டியை நடத்துகிறது.
மதிய உணவுத் திட்டத்தின் கீழ், பள்ளி மாணவர்களுக்கு முட்டை வழங்கும் 13வது மாநிலமாக கர்நாடகா மாற உள்ளது.