TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 18 , 2022 826 days 402 0
  • MH-60 ‘ரோமியோ’ என்ற பல்பயன்பாட்டு ஹெலிகாப்டரை இயக்கச் செய்வதற்கான ஒரு பயிற்சியை இந்தியக் கடற்படையின் முதல் தொகுதி விமானப் படையினர் அமெரிக்காவில் நிறைவு செய்துள்ளனர்.
    • இந்தியா அமெரிக்காவிடமிருந்து 24 MH-60R ஹெலிகாப்டர்களை வாங்குகிறது.
  • சமீபத்தில் நாக்பூர் மற்றும் மகாராஷ்டிராவின் பிற பகுதிகளில் இரவு நேரத்தின் போது சுடர் விட்டு எரியும் ஒளிக் கற்றை ஒன்று வானைக் கிழித்துக் கொண்டு சென்ற ஒரு அரிய நிகழ்வு நிகழ்ந்தது.
    • சிலர் இதை விண்கற்கள் பொழிவு என்றும், மற்ற சிலர் இது உண்மையில் ஒரு சீன ராக்கெட் விண்ணிலிருந்து புவியினுள் நுழையும் செயல் என்றும் கூறுகிறார்கள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்