MH-60 ‘ரோமியோ’ என்ற பல்பயன்பாட்டு ஹெலிகாப்டரை இயக்கச் செய்வதற்கான ஒரு பயிற்சியை இந்தியக் கடற்படையின் முதல் தொகுதி விமானப் படையினர் அமெரிக்காவில் நிறைவு செய்துள்ளனர்.
இந்தியா அமெரிக்காவிடமிருந்து 24 MH-60R ஹெலிகாப்டர்களை வாங்குகிறது.
சமீபத்தில் நாக்பூர் மற்றும் மகாராஷ்டிராவின் பிற பகுதிகளில் இரவு நேரத்தின் போது சுடர் விட்டு எரியும் ஒளிக் கற்றை ஒன்று வானைக் கிழித்துக் கொண்டு சென்ற ஒரு அரிய நிகழ்வு நிகழ்ந்தது.
சிலர் இதை விண்கற்கள் பொழிவு என்றும், மற்ற சிலர் இது உண்மையில் ஒரு சீன ராக்கெட் விண்ணிலிருந்து புவியினுள் நுழையும் செயல் என்றும் கூறுகிறார்கள்.