TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 5 , 2018 2236 days 748 0
  • பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா (Pradhan Mantri Gram Sadak Yojana -PMGSY) ஊரக சாலை திட்டத்திற்கு கூடுதல் நிதியினை வழங்குவதற்காக இந்தியாவும், உலக வங்கியும் 500 மில்லியன் டாலர்கள் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
  • டெல்லியில் உள்ள விமானப்படை தலைமையகத்தில் (வாயு பவன்- Vayu Bhawan) மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆண்டிற்கு இருமுறை நடத்தப்படும் முதல் இந்திய விமானப்படை தளபதிகள் (biannual IAF Commanders' Conference of 2018) மாநாட்டை துவக்கி வைத்துள்ளார்.
  • மாநிலங்களவை உறுப்பினரான அபிஷேக் மனு சிங்வி எழுதிய ”Straight talk” எனும் புத்தகத்தை துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்