TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 25 , 2022 819 days 411 0
  • நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் பதவியிலிருந்து ராஜிவ் குமார் என்பவர் ராஜினாமா செய்ததையடுத்து, அதன் துணைத் தலைவராக பொருளாதார நிபுணர் சுமன் பெரியை மத்திய அரசு நியமித்தது.
    • ராஜிவ் குமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்