TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 30 , 2022 814 days 510 0
  • பா.ஜ.க. கட்சித் தலைவரும், ஒரு முன்னாள் மத்திய அமைச்சருமான விஜய் சாம்ப்லா என்பவர் தேசியப் பட்டியல் சாதியினர் ஆணையத்தின் தலைவராக 2வது முறையாக நியமிக்கப் பட்டுள்ளார்.
    • பஞ்சாப் மாநிலத் தேர்தலுக்கு முன்னதாக சாம்ப்லா இந்த ஆணையத்தில் தான் வகித்த  தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தேர்தலில் போட்டியிட்டார்.
  • மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் அமைச்சரான நாராயண் ரானே தத்து எண்டர்பிரைஸ் இந்தியா எனப்படுகின்ற அந்த அமைச்சகம் நிகழ்த்தும் ஒரு மாபெரும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
    • சம்பந்தப்பட்டப் பல்வேறு அரசுத் துறைகள், அமைச்சகங்கள் மற்றும் தொழில் சங்கங்களுக்கு இடையே ஒரு ஒருங்கிணைப்பை உருவாக்குவதே இந்த நிகழ்வின் ஒரு நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்