May 3 , 2022
811 days
379
- 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி அன்று, அகில இந்திய அளவில் மின் தேவை என்பது அதிகபட்ச அளவான 201.066 ஜிகாவாட் எனற அளவில் பதிவு செய்யப் பட்டது.
- இது 2021 ஆம் ஆண்டு ஜூலை 07 அன்று பதிவான 200.539 ஜிகாவாட் என்ற அதிக பட்ச மின் தேவையை விஞ்சியுள்ளது.
Post Views:
379