TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 10 , 2022 804 days 424 0
  • சர்வதேச சமணர் வர்த்தக அமைப்பின் JITO இணைப்பு 2022 என்ற நிகழ்வின் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உரையாற்றினார்.
  • TVS மோட்டார் நிறுவனமானது, சுதர்சன் வேணு என்பவரைத் தனது நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பதவி உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்