இராஜஸ்தானிப் பாடகர் மாமே கான், கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியாவின் சார்பாக சிவப்புக் கம்பள வரவேற்பு பெற்ற முதல் நாட்டுப்புற பாடகர் ஆனார்.
2022 ஆம் ஆண்டு, 12வது இந்திய ஹாக்கி சீனியர் மகளிர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் ஒடிசா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
2020 ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா மற்றும் ரவி குமார் தாஹியா ஆகியோர் இருவரும் 2022 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மல்யுத்த அணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பிஎஸ்இ லிமிடெட் நிறுவனமானது, S.S. முந்த்ரா என்பவரை அந்நிறுவனத்தின் தலைவராக நியமிப்பதற்கு ஒப்புதல் அளித்தது.