TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 28 , 2022 786 days 379 0
  • மத்தியக் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், கௌகாத்தியில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் 2022 ஆம் ஆண்டு வட கிழக்கு ஆராய்ச்சி மாநாட்டினை (NERC) தொடங்கி வைத்தார்.
  • ஜெர்மனியின் ஐன்ட்ராக்ட் பிராங்பர்ட் கால்பந்து அணியானது, 1980 ஆம் ஆண்டு முதல் 42 ஆண்டுகளுக்குப் பிறகு UEFA ஐரோப்பா லீக் என்ற தனது முதலாவது ஐரோப்பியக் கோப்பையை வென்று உள்ளது.
    • 2022 ஆம் ஆண்டில் இது ஸ்பெயின் நாட்டில் நடத்தப் பட்டது.
  • ஐக்கிய அரபு அமீரகமானது (UAE) குரங்கு காய்ச்சல் பதிவான முதல் வளைகுடா நாடாக மாறியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்